கூந்தல் உதிர்வால் கவலைப்படுகிறீர்களா? வீட்டிலேயே செய்த இந்த எண்ணெய் தீர்வு கொடுக்கும்

Garlic Hair Growth
By Vinoja Nov 11, 2024 01:13 PM GMT
Report

பொதுவாக ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்று தான் ஆசை. 

ஆனால் தற்காலத்தில் அதிகரித்த சூழல் மாசு, வேலை பளுவால் ஏற்படும் மன அழுத்தம், முறையற்ற உணவுப்பழக்கவழக்கம் என ஏராளமான காரணிகள் கூந்தல் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்துகின்றது. 

கூந்தல் உதிர்வால் கவலைப்படுகிறீர்களா? வீட்டிலேயே செய்த இந்த எண்ணெய் தீர்வு கொடுக்கும் | Garlic Oil For Hair Growth Home Made Remedy

நாம் முகம் மற்றும் உடல் பராமரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே அளவு கூந்தல் தொடர்பிலும் அந்தளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.

முகத்தின் அழகை நிர்ணயிப்பதில் கூந்தல் முக்கிய இடத்தை பெறுகின்றது.தற்காலத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வது மிகப்பெரும் பிரச்சினையாகவுள்ளது.

இதற்காக பணத்தையும் நேரத்தையும் அதிகமாக செலவிட்டும் எந்த பயனும் இல்லை என புலம்புபவர்கள் தான் அதிகம்.

கூந்தல் உதிர்வால் கவலைப்படுகிறீர்களா? வீட்டிலேயே செய்த இந்த எண்ணெய் தீர்வு கொடுக்கும் | Garlic Oil For Hair Growth Home Made Remedy

கூந்தல் சம்பந்தமான ஒட்டுமொத்த பிரச்சினைக்கு  பூண்டு தீர்வு கொடுக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

பெரும்பாலும் கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வெங்காயம் தீர்வு கொடுக்கும் என்பதை பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் அதை விடவும் பூண்டு சிறந்த மற்றும் விரைவான தீர்வை கொடுக்கும். 

பூண்டில் சில சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் காணப்படுகின்றது. இது இயற்கையாகவே கூந்தல் எதிர்வை கட்டுப்படுத்தி புதிய முடியை வளரச்செய்கின்றது. 

கூந்தல் உதிர்வால் கவலைப்படுகிறீர்களா? வீட்டிலேயே செய்த இந்த எண்ணெய் தீர்வு கொடுக்கும் | Garlic Oil For Hair Growth Home Made Remedy

மேலும் அதில் காணப்படும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் உள்ள அனைத்து முடி ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பாக்டீரியாக்களையும் நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. அதனால் பொடுகு சமபந்தமான பிரச்சிகைகள் மற்றும் பூஞ்சை தொற்றுகள் தடுக்கப்படுகின்றது. 

அந்த வகையில் ஒட்டு மொத்த கூந்தல் பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் பூண்டு எண்ணெய்யை வீட்டிலேயே எவ்வாறு தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த பிரச்சனை இருக்கா? தவறி கூட ஒருபோதும் கீரை சாப்பிடாதீங்க

இந்த பிரச்சனை இருக்கா? தவறி கூட ஒருபோதும் கீரை சாப்பிடாதீங்க

எண்ணெயை எப்படி தயாரிப்பது? 

முதலில்  பூண்டு பற்களை நசுக்கி அல்லது பேஸ்ட் செய்து,  ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அந்த  பூண்டு விழுதை சேர்த்து மிதமாக தீயில் வறுத்துக்கொள்ள வேண்டும். 

கூந்தல் உதிர்வால் கவலைப்படுகிறீர்களா? வீட்டிலேயே செய்த இந்த எண்ணெய் தீர்வு கொடுக்கும் | Garlic Oil For Hair Growth Home Made Remedy

பின்னர் அதனுடன் ஒரு கப் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து, குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வரையில் கொதிக்கவிட வேண்டும். 

பின்னர் அடுப்பை அணைத்து எண்ணெயை நன்றாக ஆறவிட்டு அதனை ஒரு பாட்டில் அல்லது ஜாடிக்கு மாற்றி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்து குறைந்தபட்சம் 2-3 மணிநேரம் ஊறவிட்டு பின்னர் குளித்து வந்தால், கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை நீக்கி கூந்தல் வளர்ச்சிய அதிகரிக்கும். 

கூந்தல் உதிர்வால் கவலைப்படுகிறீர்களா? வீட்டிலேயே செய்த இந்த எண்ணெய் தீர்வு கொடுக்கும் | Garlic Oil For Hair Growth Home Made Remedy

 பூண்டு ஒவ்வாமை இருந்தால், அதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பூண்டு எண்ணெயில் வைரஸ் எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகளிலிருந்து முழுமையான பாதுகாப்பு கொடுக்கும்.

gonorrhea symptoms: கோனோரியா என்றால் என்ன? இதன் முக்கிய தாக்கங்களும் அறிகுறிகளும்

gonorrhea symptoms: கோனோரியா என்றால் என்ன? இதன் முக்கிய தாக்கங்களும் அறிகுறிகளும்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US