புதிய தோற்றத்தில் களமிறங்கிய குக் வித் கோமாளி ஷபானா! New hair, new vibes வைரலாகும் பதிவு
செம்பருத்தி சீரியல் புகழ் நடிகை ஷபானா ட்ரெண்டிங் உடையில் New hair, new vibes என குறிப்பிட்டு தற்போது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஷபானா
பிரபல தொலைக்காட்சியில் 1000 எப்பிசோடுகளை கடந்து ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பார்வதியாக சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காதாத இடம் பிடித்தவர் தான் நடிகை ஷபானா.
செம்பருத்தி சீரியல் மக்களின் அமோக வரவேற்பை பெற்றதுடன் அவரின் அடையாளமாகவே மாறிவிட்டது.
அதனை தொடர்ந்து பிரபல தொலைக்பாட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்து வந்த ஷபானா, அதிலிருந்து இடையிலேயே வெளியேறிவிட்டார். அதற்கிடையில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கடும் எதிர்ப்புகளையும் மீறி இருவரும் திருமண வாழ்க்கையில் மகிழ்சியாகவும் மற்ற தம்பதிகளுக்க முன்னுதாரணமாகவும் இருந்து வருகின்றனர்.
ஷபானா தற்போது குக் வித் கோமாளி நிகழ்சியில் குக்காக பங்கேற்று அசத்திவருகின்றார்.அத்துடன் போலீஸ் போலீஸ் என்ற ஒரு வெப் தொடரிலும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புதிய சிகை அலங்காரங்களுன் New hair, new vibes என குறிப்பிட்டு, ஷபானா தற்போது வெளியிட்டுள்ள செம கியூட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |