40 வயதை எட்டிய விக்கி... நயன்தாரா வெளியிட்ட உருக்கமான பதிவு வைரல்!

Nayanthara Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Sep 21, 2025 03:21 AM GMT
Report

நடிகை நயன்தாரா தனது காதல் கணவரின் 40 ஆவது பிறந்தநாளில், நீதான் என் இயதம், என் வீடு, என் எல்லாமும் நீ தான்... என குறிப்பிட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.

நயன்ராரா - விக்கி

தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்தமான காதல் ஜோடியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருக்கிறார்கள்.

40 வயதை எட்டிய விக்கி... நயன்தாரா வெளியிட்ட உருக்கமான பதிவு வைரல்! | Nayanthara Wishes Her Husbands 40 Viral Post

ஒரே ஒரு படம் தான் நடித்தேன்... இவ்வளவு வன்மம் ஏன்? KPY பாலா வெளியிட்ட காணொளி!

ஒரே ஒரு படம் தான் நடித்தேன்... இவ்வளவு வன்மம் ஏன்? KPY பாலா வெளியிட்ட காணொளி!

நானும் ரௌடி திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது, இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர்.

அதன்பின் 6 ஆண்டுகள் இருவரும் காதல் ஜோடியாக வலம் வந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

40 வயதை எட்டிய விக்கி... நயன்தாரா வெளியிட்ட உருக்கமான பதிவு வைரல்! | Nayanthara Wishes Her Husbands 40 Viral Post

திருமணமான அதே ஆண்டு வாடகை தாய் மூலம் நடிகை நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.

சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார்.

40 வயதை எட்டிய விக்கி... நயன்தாரா வெளியிட்ட உருக்கமான பதிவு வைரல்! | Nayanthara Wishes Her Husbands 40 Viral Post

தேவசேனா பாணியில் சீரியல் நடிகை ஆல்யா மானசா செய்த வேலை! கலாய்த்து தள்ளிய கணவர்

தேவசேனா பாணியில் சீரியல் நடிகை ஆல்யா மானசா செய்த வேலை! கலாய்த்து தள்ளிய கணவர்

இந்த நிலையில் தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனின் 40 ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து அழகிய புகைப்படங்களுடன் நயன்தாரா வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US