ராசி மாறிய செவ்வாய் கிரகம்... இந்த ராசிக்காரர்களுக்கு இனி பம்பர் யோகம் தான்!

Today Rasi Palan Sevvai Peyarchi
By Rooban Aug 11, 2022 05:58 PM GMT
Rooban

Rooban

Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி செவ்வாய் 2022 அக்டோபர் 14 வரை இந்த ராசியில் இருக்கும். அனைத்து கிரகங்களின் ராசி மாற்றமும் மக்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இதனால், செவ்வாயின் ராசி மாற்றமும் 12 ராசிகளிலும் மாற்றங்களை கொண்டு வரும். செவ்வாயின் ராசி மாற்றத்தால், சில ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் துவங்கும். செவ்வாயின் மாற்றத்தால் எந்தெந்த ராசியினர்களுக்கு அற்புதமான பலன்கள் என்பதை பற்றி பார்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியினர்களுக்கு, செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். இந்த காலத்தில் எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும்.

முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாக இது இருக்கும். பழைய சச்சரவுகள் அகலும். துலாம் துலாம் ராசியினர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் பண வரவு அதிகரிக்கும்.

நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மிக சாதகமாக அமையும். இந்த நேரத்தில் நீங்கள் எந்த பணியை செய்தாலும் அதில் வெற்றியை காண்பீர்கள்.

மேலும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் நன்மை பயக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பழைய கடனில் இருந்து விடுபடலாம்.

உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கை மேம்படும். இந்த காலகட்டத்தில், நீங்கள் சொத்து மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.

தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் கும்ப ராசிக்காரர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். உங்களுக்கு வெற்றி உண்டாகும். 

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US