சினிமாவில் துப்பாக்கி சூடு காட்சி எப்படி எடுக்கிறாங்கனு தெரியுமா?
பிரபல சீரியலான அருவியில் துப்பாக்கி சூடு நடைபெறும் காணொளி எடுக்கப்பட்ட விதத்தினை பிரபல நடிகை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் அருவி. இந்த சீரியலில் பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.
இல்லத்தரசிகளால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் சீரியலில் இதுவும் ஒன்றாகும். சமீபத்தில் இந்த சீரியலின் கதாநாயகி துப்பாக்கி சூடு ஒன்றில் சிக்கிக்கொள்ளும் காட்சி இருந்தது.
தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கும் குறித்த நடிகை என்ன ஆவார் என்ற எதிர்பார்ப்பில் பரபரப்பாக இந்த சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் சீரியலில் துப்பாக்கி சூடு காட்சி எவ்வாறு எடுக்கப்படுகின்றது என்பதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். குறித்த காட்சி இதோ...