கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை வைஷாலி... என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க
மகாநதி சீரியல் புகழ் வைஷாலி கர்ப்பமாக இருக்கும் நிலையில் வித்தியாசமான முறையில் போட்டே ஷுட் நடத்தி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைஷாலி
'முத்தழகு' சீரியல் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த வைஷாலி, 'மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சியிலும் தனது தனித்துவமான நடிப்பால் இல்லத்தரிகளை வெகுவா கவர்ந்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாநதி சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்தது அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.
சத்யதேவ் என்பவரை திருமணம் செய்துகொண்ட வைஷாலி சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பினியாக வைஷாலி வித்தியாசமான போட்டோ ஷுட் நடத்தி தற்டபோது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |