பாக்கியலட்சுமி பாக்கியா மகளை பார்த்துருக்கீங்களா? அம்மாவை மிஞ்சிய அழகு
பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவின் மகளின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” என்ற சீரியலில் ரேஷ்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இரண்டாவது திருமணம் செய்து கொண்டாலும் மாமா - மாமி வீட்டில் தன்னுடைய உரிமையுடன் வாழ நினைக்கும் வில்லியாக நடித்து வருகிறார்கள்.
இவரின் நடிப்பிற்கு பாக்கியாவின் நடிப்பிற்கு இந்த சீரியல் ஒரு களம் என்றே கூற வேண்டும்.
பாக்கியாவின் மகளின் வீடியோ
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாக்கியா அவரின் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றுவார்.
அந்தவகையில் அவரின் மகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் ரீல்ஸ்களையும் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்க்கும் போது பாக்கியாவிற்கு அவரின் மகளுக்கு நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றது.
“இது தான் உங்க மகளா?” என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |