“விவாகரத்திற்கு ஒரு போட்டோ ஷீட் செய்தது தப்பா?” கமண்ட்டுகளால் வஞ்சம் தீர்த்தவர்களுக்கு பதிலடி!
Viral Video
Serials
Marriage
Divorce
By DHUSHI
விவாகரத்து செய்து விட்டு போட்டோ ஷீட் செய்தது ஒரு தப்பா என நடிகை சாலினி சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசியுள்ளார்.
கணவரை மிக கஷ்டப்பட்டு விவாகரத்து செய்தேன். என்னால் அந்த வாழ்க்கையில் இவ்வளவு காலம் இருக்க முடிந்ததே பெரிய விடயம்.
என்னை போல் இருக்கின்றது அத்தனை பெண்களும் விடுதலை பெற வேண்டும்.
அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் அணைத்தையும் தாண்டி அவர்களுக்காக வாழ வேண்டும்.
என்னை போல் இன்னொரு பெண்ணுக்கு நடந்தால் கண்டிப்பாக வீட்டின் உள்ளே சென்று கூட இதனை தட்டி கேட்பேன்.
இது போன்ற பல சுவாஸ்யமான விடயங்களை நடிகை சாலினி அவர்கள் பகிர்ந்துள்ளார் அவர் வாழ்க்கையில் அப்படி என்ன நடந்தது? என்பதனை கீழுள்ள வீடியோவில் தொடர்ந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US