இலங்கையில் குட்டை உடையில் வலம் வந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை...
எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா இலங்கையில் குட்டை ஆடையில் ஆட்டோவில் வலம் வரும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான்.
தற்போது எதிர்நீச்சல் முதல் சீனன் வெற்றிகரமாக முடிவடைந்து எதிர் நீச்சல் 2 ஆம் பாகம் ஒளிபரப்பாகி வருகின்றது. முதல் சீசனில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்துவந்த மதுமிதா 2வது சீசனில் நடிக்கவில்லை.
அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை என்ற புதிய தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
அண்மையில் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள மதுமிதா பல இடங்களுக்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் ட்ரெண்டிங் ஷார்ட் உடையில் ஆட்டோவில் இருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
