ட்ரெண்டிங் உடையில் அழகு பதுமையாகவே மாறிய தமன்னா
நடிகை தமன்னா வெள்ளை நிற ட்ரெண்டிங் உடையில் இளம் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம கிளாமராக போஸ் கொடுத்து தனது சமூக வலைத்தள பக்கதத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை தமன்னா
கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான தமன்னா முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
அதனை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்திலும் நடித்துவிட்டார்.
சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் முன்னணி நாயகிகளின் பட்டியலில் இடம்பிடத்த தமன்னா தற்போது தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் அதிக திரைப்படங்களில் கமிட் ஆகி வருகின்றார்.
தற்போது சினிமாவில் மாத்திரமன்றி, சமூக வலைத்தள பக்கங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் வெள்ளை நிற ட்ரெண்டிங் உடையில் மெழுகு பொம்மை போல் காட்சியளிக்கும் தமன்னாவின் ஹொட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
