அர்ணவின் லீலையில் அடுத்து வெளிச்சத்திற்கு வரும் ஆதாரம்! கமண்ட்டுடன் வெளியிட்டுள்ள மனைவி
திவ்யா அசிங்கப்படுத்த வேண்டும் என வேலைப்பார்த்து அர்ணவ் வசமாகி சிக்கியுள்ளார்.
காதல் திருமணம்
பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பாகும் சீரியல்களில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யா.
இவர் செவ்வந்தி சீரியலில் நடித்து வந்த திவ்யா, அதே சீரியலில் தனக்கு துணையாக நடித்த அர்ணவ்வை என்ற இஸ்லாமிய நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இந்த திருமணம் இரண்டாவது திருமணம் என்பதால், இவர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் அர்ணவ்விற்காக மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டார்.
மாறாக இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. இருவரும் தற்போது பிரிந்து தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று இருக்கின்றது.
அர்ணவின் லீலையில் சிக்கிய ஆதாரம்
இந்த நிலையில் சமிபத்தில் நடிகை திவ்யா பிரபல தொலைக்காட்சியொன்றிற்கு அர்ணவ்வின் லீலைகளை அவிழ்த்து விட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பலிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அர்ணவும் பல வேலைகளை செய்து வருகிறார். ஆனால் அவற்றில் எல்லாம் வசமாக சிக்கிக் கொள்கிறார்.
அந்த வகையில், திவ்யாவின் கேரக்டரை அசிங்கமாக காட்டுவதற்கு ஒரு இன்ஸ்டா செட்டை ஸ்கீரின் சாட் செய்து பதிவிட்டுள்ளார்.
அந்த செட்டை பார்க்கும் போது நன்றாக தெரிகின்றது யாரே எடிட் செய்திருப்பது.
இதனை தொடரந்து அர்ணவ் விளையாடி விளையாட்டின் ஆதாரத்தை வெளியிட்டுள்ளார். அதனை நகைக்கும் கருத்துடன் வெளியிட்டுள்ளார்.