பிரபல சீரியல் நடிகரின் மனைவியா இது? ஆளை மயக்கும் கிளாமர் ஆடையில்.. வைரல் புகைபடங்கள்!
பிரபல சீரியல் நடிகையின் மனைவி சாந்தனி அளவிற்கு அதிகமான கிளாமர் ஆடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சாந்தினி
தமிழ் சினிமாவில் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியாகிய “ சித்து பிளஸ் 2 ” என்ற திரைப்படத்தில் சாந்தனுவிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை சாந்தினி.
இந்த திரைப்படம் கடந்த கடந்த 2010-ம் ஆண்டு திரைக்கு வந்தது.
இதனை தொடர்ந்து நானே ராஜாவாக போகிறேன், வில் அம்பு, கவண், வஞ்சகர் உலகம், பில்லா பாண்டி, காதல் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆனாலும் தமிழ் சினிமாவில் இவர் எதிர்பார்த்த இடம் கிடைக்கவில்லை. இதனால் கொஞ்ச காலம் சீரியலில் நடித்து வந்தார்.
கிளாமர் புகைப்படங்கள்
இந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாந்தினி, அதில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
ஆரம்பத்தில் அடக்கமான புகைப்படங்களை பகிர்ந்த சாந்தினி தற்போது வரவர கிளாமர் நிறைந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.
அந்த வகையில் கருப்பு நிற நைட்டி போன்ற கவுனை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள்,“ இது அளவை தாண்டும் கவர்ச்சி..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |