மல்லிப்பூ கொடுத்த மனைவியை வலைத்து போட்ட முத்து - ஜோடி பொருத்தம் எப்படி? நெட்டிசன்களின் கருத்து
மல்லிப்பூ கொடுத்த மனைவியை வலைத்து போட்ட சிறகடிக்க ஆசை முத்துவின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சிறகடிக்க ஆசை
Super singer: இடை நிறுத்தப்பட்ட சிறுமியின் பாடல்.. கடைசியில் இமான் கொடுத்த தைரியம்- கண்ணீரில் அரங்கம்
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, விஜயா, அண்ணாமலை, மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.
எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா - கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
அண்ணன் - தம்பிகளின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மல்லிப்பூ கொடுத்த முத்து
இந்த நிலையில் தற்போது டாப் சீரியல்களில் ஒன்றாக ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் - வெற்றி வசந்த் பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வெற்றிவசந்த் மனைவிக்கு மல்லிப்பூ கொடுத்த அவரை கட்டியணைப்பது போன்று ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார்.
காணொளியை பார்த்த நெட்டிசன்கள் அவர்களின் ஜோடி பொருத்தத்தை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |