Super singer: இடை நிறுத்தப்பட்ட சிறுமியின் பாடல்.. கடைசியில் இமான் கொடுத்த தைரியம்- கண்ணீரில் அரங்கம்

Viral Video Super Singer
By Dhushi Jan 10, 2025 05:50 PM GMT
Report

தொண்டை சரியில்லாமல் சிறுமியின் பாடல் இடை நிறுத்தப்பட்டு, நடுவர்கள் கொடுத்த தைரியத்தால் சிறப்பாக சிறுமி பாடி முடித்துள்ளார்.

Super Singer நிகழ்ச்சி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

அந்த 3 பேருக்கு தகுதியே இல்லையா? பிக்பாஸ் டாப் போட்டியாளர்களை அறிவித்த விசித்ரா

அந்த 3 பேருக்கு தகுதியே இல்லையா? பிக்பாஸ் டாப் போட்டியாளர்களை அறிவித்த விசித்ரா

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக வலம் வருகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதன்படி, சமீபத்தில் தான் சீனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்தது. தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

Super singer: இடை நிறுத்தப்பட்ட சிறுமியின் பாடல்.. கடைசியில் இமான் கொடுத்த தைரியம்- கண்ணீரில் அரங்கம் | Super Singer Junior 10 11Th12Th Jan 2025 Promo

இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் கலந்து கொண்டு தங்களின் திறமையால் நடுவர்களிடம் பரிசுகளை வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள்.

சிறுவனின் திறமையால் வியந்து போன விருந்தினர்

இந்த நிலையில், இந்த சீசனில் திறமையான குழந்தைகள் பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில், இந்த வாரம் Celebrating SPB டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

Singappenne:தீவிர சிகிச்சை பிரிவில் அன்பு அம்மா- காப்பாற்ற போராடும் ஆனந்தி.. மகேஷ்உதவிக்கு வருவாரா?

Singappenne:தீவிர சிகிச்சை பிரிவில் அன்பு அம்மா- காப்பாற்ற போராடும் ஆனந்தி.. மகேஷ்உதவிக்கு வருவாரா?

அதில் SPB பாடலை பாடிய சிறுமியொருவருக்கு தொண்டை சரியில்லாத காரணத்தினால் அவர் எடுத்த பாடலை சரியாக பாட முடியவில்லை.

Super singer: இடை நிறுத்தப்பட்ட சிறுமியின் பாடல்.. கடைசியில் இமான் கொடுத்த தைரியம்- கண்ணீரில் அரங்கம் | Super Singer Junior 10 11Th12Th Jan 2025 Promo

இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினராக வந்தவர் பாடலை இடைநிறுத்தப்பட்டு அதற்கான தீர்வு மேடையில் இருக்கும் போதே கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் குறித்த சிறுமி பாடலை சிறப்பாக பாடி முடித்தார்.

அதற்கான பரிசாக இமான் கீழே இறங்கி வந்து, சிறுமியை கட்டியணைத்து முத்தம் இட்டார். ஆனாலும் சிறுமியின் தவிப்பு அடங்காமல் அவர் அழ ஆரம்பித்து விட்டார்.

இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோ பார்த்த பலர் குறித்த சிறுமிக்கு வாழ்த்துக்களையும், ஆதரவையும் வழங்கி வருகிறார்கள்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US