எங்க வீட்டு மாப்பிள்ளை சீதா லட்சுமியா இது? தற்போதைய கவர்ச்சியை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!
கலர்ஸ் தொலைக்காட்சியில் கடந்த வருடங்களுக்கு முன்பு ஒளிப்பரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி நடந்தது. அதில், நடிகர் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் போட்டியாளராக கலந்து கொண்டனர். ஆனால், இந்நிகழ்ச்சியின் இறுதியில் ஆர்யா யாரையும் திருமணம் செய்யாமல் ஏமாற்றினார்.
இதனையடுத்து, நடிகை சாயீஷாவை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக இருந்து வருகிறார். ஆனால், அதில் பங்கேற்ற பெண்கள் தற்போது பல துறைகளில் பிஸியாகிவிட்டனர்.
அதிலும் அபர்ணதி என்ற பெண் சினிமாவில் நுழைந்துவிட்டார். மேலும், கேரளாவை சேர்ந்த சீதா லட்சுமி என்ற பெண் அடிக்கடி அவரின் இணையத்தில் போட்டோ ஷூட்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார் இந்த அம்மணி.....