மீன் பிசினசில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தமிழன்! 12 வகையின் மீன் கறி விருந்து வைத்து அசத்தும் ஆச்சரியம்
மீன் என்றதும் நாவில் எச்சில் ஊறும்.
பொதுவாக அதன் முட்களை நீக்கிவிட்டு சதையைத் தின்பதிலும், சிலவகை மீன்களில் அதன் எலும்புகளை சக்கையாகும்வரை பற்களால் மென்று தின்பதிலும் ஒரு சுகம்.
இவை எளிதில் ஜீரணமாகி, ரத்தத்தில் கலந்து, உடலுக்குத் தேவையான சத்துகளை அள்ளி வழங்குவதில் மீன்களுக்கு நிகர் மீன்களே!
உலகத்திலுள்ள தானியங்கள், காய்கறிகள், ஜீவராசிகள் போன்றவை முற்றிலும் அழிந்துபோனாலும்கூட மனிதக்குலத்துக்குத் தேவையான உணவை இன்னும் நூறு வருடங்களுக்கு வழங்க கடல் அன்னை தயாராக இருக்கிறாள்.
இன்று 12 வகையான மீன் கறி விருந்தை பார்க்கலாம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
