புடவை அணிவதில் இவ்வளவு அறிவியல் காரணங்கள் இருக்கா! உங்களுக்கு தெரியுமா?
பொதுவாகவே நமது முன்னோர்கள் பின்பற்றிய ஒவ்வொரு விடயத்திலும் நிச்சயம் துல்லியமான அறிவியல் காரணம் இருக்கும்.
எத்தனை ஆடைகள் இருந்தாலும் பெண்களுக்கு அழகு சேர்ப்பது என்றும் புடவைக்கு நிகரில்லை. இன்றைய நவீன காலத்தில் ஆடை விடயத்தில் எத்தைனையோ மாற்றங்கள் வந்தாலும், புடவையின் மதிப்பு இன்றும் குறையவே இல்லை.
மற்ற உடைகளை காட்டிலும் புடவை கட்டும் பெண்கள் அழகாக காட்சியளிப்பார்கள். காரணம் புடவை தெய்வங்களின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில் புடவை அணிவதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்கள் குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
அறிவியல் காரணங்கள்
பெண்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தான் புடவை கட்ட வேண்டும் என நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ஒரு பெண் புடவை அணிவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெற முடிகின்றது.
முன்னைய காலங்கயளில் வயதுக்கு வந்த பெண்கள் பாவாடை தாவணி அணிவார்கள். திருமணம் ஆன பெண்கள் புடவை தான் புடவை அணிவார்கள். இதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கின்றது என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?
ஆம், அறிவியல் ஆய்வுகளிக் பிரகாரம் பெண்களின் கருப்பை ஒரு விதமான வெப்பத்தை வெளியிடுகிறது.
நாம் பாவாடை தாவணியோ அல்லது புடவையோ அணியும் போது அந்த வெப்பமானது நம் உடலில் இருந்து வெளியேறுவதற்கு வாய்ப்ளிக்க முடிகின்றது.
கருப்பை வெளியிடும் வெப்பமானது நம் உடலில் பரவாமல் வெளியேற வேண்டும் என்பதற்காக தான் புடவை மற்றும் தாவணியை பெண்களுக்காகவே முன்னோர்கள் வடிவமைத்துக்கொடுத்தார்கள்.
மேலும் ஒரு பெண் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பதற்கும், பெண்களின் மாதவிடாய் சுழற்ச்சி சீராக இருக்கவும், கருப்பை ஆரோக்கியமாக இருப்பதற்கும் வயிற்று பகுதியில் வெயில் பட வேண்டியது அவசியம். அதற்காகவே புடவை வடிவைமைக்கப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |