இரட்டை சுழியுள்ளவர்களை இந்த விடயத்தில் தப்பி தவறிக் கூட நம்பாதீங்க! ஆபத்து நிச்சயம்
பொதுவாக நம்மில் சிலருக்கு தலையில் இரட்டை சுழி இருக்கும்.
இப்படியான குழந்தைகளை அதிகம் குழப்பம் செய்யும் குழந்தைகள் என பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால் இதற்கு என்ன மருத்துவ விளக்கம் என யாராவது ஆய்வு செய்துள்ளீர்களா?
இந்த வெர்டிகோ உலக மக்களில் 5% பேர்களுக்கு இருக்கின்றது என NHGRI அறிவியில் ரீதியாக தெரிவித்துள்ளது.
மேலும் இரட்டை சுழியுடன் மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன எனவும் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இரட்டை சுழி பற்றி நாம் சில விடயங்களை தெரிந்து கொள்வோம்.
இரட்டை சுழியுள்ளவர்களா நீங்க?
1. இரட்டை சுழி தங்கள் பரம்பரையினர் யாருக்காவது இருந்தால் அது குழந்தைகளுக்கு இருக்கும்.
2. இரட்டை சுழி இயற்கையாக வருகின்றது. மேலும் உடலின் ஒரு பண்பு அவ்வளவு தான்.
3. சாஸ்திரங்களின் படி இந்த இரட்டை சுழியுள்ளவர்கள், சிறந்தவர்கள், நேரடியாக பேசுபவர்கள், பொறுமையாகவும், எல்லோருடனும் பழகுபவர்களாகவும், கஷ்டங்களுக்குப் துணை நிற்பவர்கள் என கூறப்படுகின்றது.
4. எந்த முடிவை எடுத்தாலும் நூறு முறை யோசித்து தான் எடுப்பார்கள். இவர்களால் பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கும்.
5. தங்களின் மகிழ்ச்சியை விட மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
முக்கிய குறிப்பு
இரட்டை சுழியுள்ளவர்களுக்கு இரண்டு திருமணம் நடைபெறும் என்பது அவ்வளவு உண்மையல்ல.