மீன ராசியில் சனி வக்ர பெயர்ச்சி : இந்த 3 ராசியிரை பிரச்சினைகள் வாட்டியெடுக்கப்போகுது!

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 26, 2026 08:49 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் வலிமைமிக்கதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான கிரகமாகக் கருதப்படுகிறார்.

சனியின் ஒவ்வொரு சஞ்சாரமும் மனிதர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக, சனிபகவான் வக்ர சஞ்சாரம் மேற்கொள்ளும் காலம், சுயபரிசோதனை மற்றும் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கியமான காலகட்டமாக பார்க்கப்படுகிறது.

மீன ராசியில் சனி வக்ர பெயர்ச்சி : இந்த 3 ராசியிரை பிரச்சினைகள் வாட்டியெடுக்கப்போகுது! | Saturns July 2026 Transit Who Get Extreme Bad Luck

சுக்கிரன் கன்னி ராசியில் பெயர்ச்சி: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள் எவை?

சுக்கிரன் கன்னி ராசியில் பெயர்ச்சி: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள் எவை?

அந்த வகையில், 2026 ஜூலை 29 அன்று சனிபகவான் மீன ராசியில் வக்ர சஞ்சாரம் அடைகிறார். இந்த காலகட்டம் கடந்த கால செயல்கள், நிறைவேற்றப்படாத பொறுப்புகள், கடமைகள், உடல்நல பழக்கங்கள் மற்றும் குடும்ப உறவுகள் குறித்து சிந்தித்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டிய காலகட்டமாகவே அமையும்.

 சனி வக்ர பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக மாற்றங்களை ஏற்படுத்தினாலும், தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், நிதிநிலை என அனைத்திலும் பாரியளவில் சவால்களை சந்திக்கப்போகும் ராசியிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கும்பம்

மீன ராசியில் சனி வக்ர பெயர்ச்சி : இந்த 3 ராசியிரை பிரச்சினைகள் வாட்டியெடுக்கப்போகுது! | Saturns July 2026 Transit Who Get Extreme Bad Luck

கும்ப ராசிக்காரர்கள் ஏழரைச் சனியின் கடைசி கட்டத்தில் உள்ளனர். இந்த காலத்தில் பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது.

குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் எழலாம் என்பதால் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுப்படாமல் இருப்பது நல்லது. பொறுமையுடன் அணுகினால் தீர்வு காணலாம்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் சில தடைகள் வரக்கூடும் என்பதால் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.புதிய முதலீடுகளில் கூடுதல் கவனட் தேவை. இந்த காலகட்டத்தில் புதிய முயற்ச்சிகளை தவிர்ப்பதே சிறப்பு. 

மீனம்

மீன ராசியில் சனி வக்ர பெயர்ச்சி : இந்த 3 ராசியிரை பிரச்சினைகள் வாட்டியெடுக்கப்போகுது! | Saturns July 2026 Transit Who Get Extreme Bad Luck

மீன ராசிக்காரர்கள் ஏழரைச் சனியின் இரண்டாவது கட்டத்தில் உள்ளனர். இந்த காலம் மன அழுத்தம், தன்னம்பிக்கை குறைவு மற்றும் உடல்நல கவனம் தேவைப்படும் காலமாக இருக்கலாம்.

கடந்த கால தவறுகளை சரிசெய்வது நல்லது. திருமண உறவுகள் மற்றும் குடும்ப உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க, தெளிவான பேச்சும் பொறுமையும் அவசியம்.

தொழில் விடயத்தில் பாரிய சிக்கல்களையும் நிதி இழப்புகளையும் சந்திக்க நேரிடலாம். பணத்தை கையாளும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

மேஷம்

மீன ராசியில் சனி வக்ர பெயர்ச்சி : இந்த 3 ராசியிரை பிரச்சினைகள் வாட்டியெடுக்கப்போகுது! | Saturns July 2026 Transit Who Get Extreme Bad Luck

12 ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலவீனங்கள்! உங்க ராசிக்கு என்ன தெரியுமா?

12 ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலவீனங்கள்! உங்க ராசிக்கு என்ன தெரியுமா?

மேஷ ராசிக்காரர்கள் ஏழரைச் சனியின் முதல் கட்டத்தில் உள்ளனர். இந்த காலத்தில் அதிக செலவுகள், மன அழுத்தம் மற்றும் தனிமை உணர்வு ஏற்படலாம்.அவசர முடிவுகள் மற்றும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும்.

வேலைப் பளு அதிகரிக்கலாம் என்பதால் மன அமைதியை காக்க வேண்டும். நம்பிக்கையானவர்களுடன் மட்டுமே தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது நல்லது.

இந்த காலகட்டத்தில், புதிய சொத்துக்கள் வாங்குவது அல்லது புதிய முதலீடுகளை மேற்கொள்வது என்பவற்றை தவிர்த்துக்கொள்வது சிறப்பு. 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).                

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW




1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US