30 ஆண்டுகளுக்குப் பின் மீனத்தில் ராஜயோகம் - கோடியில் புரளப்போகும் ராசிகள்

Today Rasi Palan Astrology Sukran Peyarchi
By Pavi Feb 16, 2026 11:20 AM GMT
Report

ஜோதிடத்தில் சுக்கிர பெயர்ச்சி முக்கியமாக கருதப்படுகிறது. அந்த வகையில் 30 ஆண்டுகளின் பின் தற்போது மீனத்தில் ஒரு ராஜயோகம் உருவாகிறது.

30 ஆண்டு கழித்து ராஜயோகம்

கடந்த பிப் 6ம் திகதி சுக்கிரன் மகர ராசியில் நுழைந்தார். மார்ச் 2 ஆம் தேதி வரை இதே ராசியில் பயணிப்பார். சுக்கிரன் ஜோதிடத்தில் மிக முக்கிய கிரகமாக பார்க்கப்படுகின்றார்.

300 ஆண்டு கழித்து சிவராத்ரியில் 12 யோகங்கள் - அதிர்ஷ்டம் 3 ராசிக்கு தான்

300 ஆண்டு கழித்து சிவராத்ரியில் 12 யோகங்கள் - அதிர்ஷ்டம் 3 ராசிக்கு தான்

இவரின் கிரக மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டாக்கும். சுக்கிரன் பொருள் வசதிகள், செல்வம், ஆடம்பரம், அன்பு, சிறப்பு மற்றும் கலைக்கு பொறுப்பான கிரகமாகக் கருதப்படுகின்றார்.

இதனடிப்படையில் 30 ஆண்டுகள் கழித்து வரும் இந்த சுக்கிர பெயர்ச்சி குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு நல்ல பலனை கொடுக்கப்போகின்றது. அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

30 ஆண்டுகளுக்குப் பின் மீனத்தில் ராஜயோகம் - கோடியில் புரளப்போகும் ராசிகள் | Saturn Venus Alliance After 30 Zodiac Sings Luck

மேஷம்

  1. மேஷ ராசிகாரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உங்கள் தொழில் வாழ்க்கை சிறப்பு பெறும். 
  2. உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பு பெறும். நிதி நிலை முன்னரை விட லாபத்தை கொட்டி கொடுக்கும். இந்த சுக்கிர பெயர்ச்சி மங்களகரமானதாகவும் சுபமாகவும் அமையும். 
  3. தற்போது இருக்கும் வேலையில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலர் வேலை தேடி கொண்டு இருந்தால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

கடகம்

  1. கடக ராசிக்காரர்களுக்கு, சுக்கிரனின் பெயர்ச்சி  சுப பலன்களை அதிகரிக்கும். நீங்கள் ஏதோ ஒரு கால கட்டத்தில் செய்த முதலீடு உங்களுக்கு தற்போது நல்ல வருமானத்தை தரும். 
  2. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் அமைதியால் நிறைந்திருக்கும்உங்கள் வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதல் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். 
  3. குடும்பத்தில் இருக்கும் உறவுகளுடன் நல்ல மகிழ்ச்சி கிடைக்கும். நிதியில் முன்னேறி செல்வீர்கள். 

சிம்மம்

  1. கும்ப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்கு பொன்னான வாய்ப்புகளைத் தருமாம். நீங்கள் நிதியில் முன்னேறி செல்வீர்கள். 
  2. வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும், மேலும் வணிக விரிவாக்கத் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
  3. இந்த கால கட்டத்தில் நீங்கள் சேமிப்பில் ஈடுபட்டால் உங்களுக்கு அது நன்மை தரும். இந்த ராசிக்காரர்கள் துணை தொழில் தொடங்கினால் லாபம் இரட்டிபாகும். 

மகரம்

  1. மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி நன்மை தரும் நீங்கள் செய்யும் வேலைக்கு உங்களுக்கு சிறந்த பாராட்டு கிடைக்கும். நிதி நிலையில் முன்னேறி செல்வீர்கள். 
  2. உங்களுடைய பாட்டி பாட்டன் என முன்னோர்களின் சொத்துக்கள் மூலம் உங்களுக்கு நன்மை கிடைக்கும். 
  3. வெளிநாட்டில் படிக்க அல்லது வேலை செய்யத் திட்டமிடுபவர்களுக்கு வழி.

குளியலறையில் வைக்க கூடாத பொருட்கள் - மீறினால் பணக்கஷ்டம் வரும்

குளியலறையில் வைக்க கூடாத பொருட்கள் - மீறினால் பணக்கஷ்டம் வரும்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US