வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 11, 2026 05:00 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களி்ன் நிலையில் ஏற்படும் மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது. 

குறிப்பாக நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகம் சனிபகவானின் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! | Saturn Transit In Uthirattathi Who Get Huge Luck

ஜோதிடத்தில் ஒழுக்கம், கடின உழைப்பு, நீதி ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படும் சனிபகவான் அக்டோபர் 9 அன்று வக்ர நிலையில் ‘உத்திரட்டாதி’ நட்சத்திரத்திற்குள் நுழைந்து, பிப்ரவரி 8, 2027 வரை அங்கேயே சஞ்சரிக்க உள்ளார்.

சனிபகவானின் சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதியில் அவர் நுழைவது சில ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி ரீதியாக சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சூரியன்–புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம்!

சூரியன்–புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம்!

ரிஷபம்

வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! | Saturn Transit In Uthirattathi Who Get Huge Luck

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் தொழில் மற்றும் நிதி விஷயங்களில் சாதகமான மாற்றங்களைத் தரும். நீண்ட காலமாக தடைப்பட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும்.

வேலையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

முயற்சிகளில் வெற்றி கிடைப்பதுடன், வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படும்.  உடல்நலப் பிரச்சினைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும்.

துலாம்

வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! | Saturn Transit In Uthirattathi Who Get Huge Luck

துலாம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைவது நிதி ரீதியாகச் சாதகமாக இருக்கும். நீண்ட காலமாக இருந்த நிதிச் சிக்கல்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

வருமானம் அதிகரிப்பதுடன், கடந்த கால முதலீடுகளிலிருந்தும் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை மாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கும்.

பணியாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கலாம்.மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக அமையும்.

மகரம்

வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! | Saturn Transit In Uthirattathi Who Get Huge Luck

மகர ராசியின் அதிபதியாக சனிபகவான் இருப்பதால், இந்த காலகட்டம் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். தொழிலில் ஸ்திரத்தன்மை அதிகரிப்பதுடன், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.

நிதிநிலை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். நீண்ட கால முதலீடுகளுக்கு இது ஏற்ற நேரமாக அமையும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.

கும்பம்

வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! | Saturn Transit In Uthirattathi Who Get Huge Luck

சூரிய பெயர்ச்சியால் தொழிலில் தடைகள்: பாதிக்கப்படும் ராசிகள் இவைதான்!

சூரிய பெயர்ச்சியால் தொழிலில் தடைகள்: பாதிக்கப்படும் ராசிகள் இவைதான்!

கும்ப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நட்சத்திரம் மாறுவது தொழில் மற்றும் நிதி ரீதியாக முக்கியமான மாற்றங்களைத் தரும். தங்கள் துறையில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். 

திடீர் பணவரவால் நிதிநிலை மேம்படும். கடின உழைப்புக்கு அங்கீகாரமும், முயற்சிகளுக்கு பாராட்டும் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துணையுடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். கடந்த கால பணப்பிரச்சினைகளும் படிப்படியாக முடிவுக்கு வரம்.மொத்தத்தில் 2027 பெப்ரவரி வரையில் இந்த ராசிகளுக்கு பொற்காலமாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).            

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US