சனியின் பார்வையால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்... வறுமை நீங்கி செல்வம் பெருகுவது எந்த ராசிக்கு?

Sani Peyarchi Horoscope Astrology
By Manchu Mar 16, 2026 02:45 AM GMT
Manchu

Manchu

Report

சனியின் பார்வை வரும் 21ம் தேதி மாறப்போகும் நிலையில் எந்தெந்த ராசிகளுக்கு பொற்காலம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சனிப்பெயர்ச்சி

நீதியின் கடவுளாக பார்க்கப்படும் சனிபகவான், தனது நிலையினை மாற்றும் போது, சில தாக்கத்தினை ஏற்படுத்துவார். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப கர்ம பலன்களை அள்ளித்தரும் கிரகமான சனியை கேட்டாலே பலரும் பயப்படவும் செய்கின்றனர்.

இந்நிலையில் வரும் 21ம் தேதி சனிபகவான் நட்சத்திர பாதத்தினை மாற்றப் போகின்றார். தற்போது மீன ராசியில் பெயர்ச்சியடைந்து பயணித்து வரும் சனி, உத்திரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் நுழைவார். இதனால் சில ராசியினருக்கு பொற்காலம் ஆகும்.

சனியின் பார்வையால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்... வறுமை நீங்கி செல்வம் பெருகுவது எந்த ராசிக்கு? | Saturn Transit 3 Zodiac Signs Very Lucky

தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும்

தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும்

  

மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்த கிரக நிலையின் மாற்றமானது சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்துமாம். குறித்த ராசியில் ஏழரை சனியின் தாக்கம் ஏற்பட்டாலும், இந்த கிரகநிலையானது உடல்நலத்தினை மேம்படுத்துகின்றது.

நீண்ட காலமாக சரிசெய்ய முடியாமல் இருந்த சிக்கல்கள் தற்போது முடிவிற்கு வர உள்ளது. கடைசி சில மாதங்களாக தேங்கியிருக்கும் பணிகள், தடைகளை சந்தித்துள்ள பணிகள் அனைத்தும் முடிவிற்கு வர உள்ளது.

சனியின் பார்வையால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்... வறுமை நீங்கி செல்வம் பெருகுவது எந்த ராசிக்கு? | Saturn Transit 3 Zodiac Signs Very Lucky

சிம்மம்

சிம்மா ராசியினர் எட்டாம் வீட்டில் சனியின் பெயர்ச்சி அதாவது அஷ்டம சனி தாக்கத்தில் இருக்கும் நிலையில் இந்த கிரகநிலை மாற்றம் சிறிது மாற்றத்தினை ஏற்படுத்தும். 

தொழிலில் சிறந்த முன்னேற்றம், வருமானம் கிடைக்கும். பணியிடங்களில் வேலை செய்பவர்கள் மேலதிகாரிகளிடத்தில் முழு ஆதரவையும் பெறுவார்கள்.

சனியின் பார்வையால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்... வறுமை நீங்கி செல்வம் பெருகுவது எந்த ராசிக்கு? | Saturn Transit 3 Zodiac Signs Very Lucky

வக்ர நிவர்த்தியடையும் புதன்... இந்த 3 ராசிகளின் தொழில் வாழ்க்கையில் இனி வெற்றி தான்

வக்ர நிவர்த்தியடையும் புதன்... இந்த 3 ராசிகளின் தொழில் வாழ்க்கையில் இனி வெற்றி தான்

தனுசு

தனுசு ராசியினரைப் பொறுத்தவரையில் வெற்றி அவர்களின் பக்கத்திலே இருக்குமாம். சனி பகவான் மூன்றாம் வீட்டிற்கு பெயர்ச்சி அடைகின்றார்.

இதனால் தொழிலில் விருத்தி, நல்ல லாபம், பண வரவு பெறுவார்கள். அதுமட்டுமின்றி தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், வெற்றியும் தேடி வருகின்றது.

சனியின் பார்வையால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்... வறுமை நீங்கி செல்வம் பெருகுவது எந்த ராசிக்கு? | Saturn Transit 3 Zodiac Signs Very Lucky

பரிகாரம் என்ன?

ஏழரை சனி அல்லது சனி திசை தாக்கத்தினால், மன உளைச்சல், நிதி நெருக்கடியினை சந்திப்பவர்கள் சில பரிகாரத்தினை செய்து தாக்கத்தினை சற்று குறைக்கலாம்.

தினமும் 'அனுமான் சாலீசா' தினமும் பாராயணம் செய்வதும், சனிக்கிழமைகளில் அரச மரத்தடியில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றினால் நன்மையை பெறலாம்.

சனி பகவானின் பூரண அருள் பெறுவதற்கு, 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்பதை தினமும் கூற வேண்டும்.

மேலும், “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ” என்ற சனி மூல மந்திரத்தை ஜபிப்பதும் நல்ல பலன்களை அளிக்குமாம். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US