சனி மற்றும் செவ்வாயின் மாற்றம்! 4 ராசிக்கு கூரையை பிய்த்து கொட்டும் அதிர்ஷ்டம்

zodiac signs today horoscope lucky zodiac saturn mars lucky signs
By Manchu Apr 07, 2022 03:16 AM GMT
Manchu

Manchu

Report

மேஷம்:

அசுவினி : தந்தை வழி உறவினர் இடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.

பரணி : நண்பர், உறவினர் இடையே நெருக்கம் கூடும். உற்சாகமான நாள்.

கார்த்திகை 1 : புதியவர்களை நம்பி புதிய பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4 : நீங்கள் முயன்ற விஷயங்கள் விரைவாக நடைபெறும்.

ரோகிணி : சிலருக்கு பணியில் ஏமாற்றம் வந்து உடனே சரியாகும்.

மிருகசீரிடம் 1,2 : குடும்ப முன்னேற்றம் ஏற்படும். பயம் நீங்கும்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4 : பணியாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வரலாம்.

திருவாதிரை : திருப்தி அளிக்காத செயலில் ஈடுபட வேண்டாம். பொறுமை தேவை.

புனர்பூசம் 1,2,3 : கொடுக்கல், வாங்கலில் உள்ள மந்த நிலை நீங்கும்.

இந்த 5 கெட்ட பழக்கத்தினை உடனே மாற்றிடுங்க! தரித்திரம் வரிசை கட்டி வருமாம் 

கடகம்:

புனர்பூசம் 4 : குழந்தைகளால் பெருமிதம் ஏற்படும். கவர்ச்சி அம்சம் கூடும்.

பூசம் : பணியிடப் பிரச்னை அகலும். சலிப்பு நீங்கி நிம்மதி வரும்.

ஆயில்யம் : குடும்ப உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும். யோகம் கூடும்.

சிம்மம்:

மகம் : இதுவரை தடையாக இருந்த செயல்கள் விரைவாக நடைபெறும்.

பூரம் : சமீபத்தில் குழந்தைகளால் ஏற்பட்ட மனஅழுத்தம் அகலும்.

உத்திரம் 1 : எதிர்பாராத நல்ல விஷயம் ஒன்று நடைபெறும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: குடும்பத்தினருக்கு புதிய ஆடை, நகை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.

அஸ்தம் : பணி சம்பந்தமாக வெளிநாட்டில் இருந்து அழைப்பு வரலாம்.

சித்திரை 1,2: பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கலகலப்பான நாள்.

துலாம்:

சித்திரை 3,4 : எதிர்பாலினத்தினரால் ஏற்பட்ட பிரச்னை ஒன்று தீரும்.

சுவாதி : திட்டமிட்ட செயல்களை நன்கு செய்து முடிப்பீர்கள்.

விசாகம் 1,2,3: குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள்

விருச்சிகம்:

விசாகம் 4 : நாளின் முற்பாதியில் செலவும், பிற்பாதியில் நிதிநிலையும் உயரும்.

அனுஷம் : பிறருடன் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி நாள். செலவு குறையும்.

கேட்டை : அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. மந்தமான நாள்.

தனுசு:

மூலம் : குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்னை அவர்களாலேயே தீரும்.

பூராடம்: பாராட்டு கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.

உத்திராடம் 1 : பணியாளர் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் வரலாம்.

மகரம்:

உத்திராடம் 2,3,4 : வாகனம் வாங்கும் முயற்சி உங்களின் விருப்பப்படி நிறைவேறும்.

திருவோணம் : எதிர்பார்த்த செய்தி வரும். நிம்மதி அதிகரிக்கும்.

அவிட்டம் 1,2 : தாய், சகோதரர்களுக்கு உங்களால் நன்மை ஏற்படும்.

கும்பம்:

அவிட்டம் 3,4 : குடும்பத்தினருக்கு உங்களால் சிறு சிறு நன்மைகள் ஏற்படும்.

சதயம் : புதிய முயற்சிகளின் மூலம் லாபம் கிடைக்கும். கவலைகள் நீங்கும்.

பூரட்டாதி 1,2,3 : எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.

மீனம்:

பூரட்டாதி 4 : உங்களது குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

உத்திரட்டாதி : வரவு திருப்திகரமாக இருக்கும். சுபச்செலவுகள் ஏற்படும்.

ரேவதி: தொட்டது துலங்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US