முன்னணி நடிகைக்கு ஜோடியான நகைச்சுவை நடிகர் சதீஸ்! ஷாக்கான ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்
sathish
sunny leone
tamil comedy actors
By Nivetha
நடிகர் சதீஸ் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் பாலிவுட் கதாநாயகி நடிகை சன்னி லியோன் என்பவருடன் ஜோடியாக இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை நடிகை பிரியா பவானி சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
குறித்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது. ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.
என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு☺️ இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு ☺️ @actorsathish pic.twitter.com/ylqJ4xgbb0
— Priya BhavaniShankar (@priya_Bshankar) April 22, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US