சரிகமப : மையா மையா பாடலால் அரங்கத்தை அதிர வைத்த ஷிவானி! வெற்றி மகுடம் சூடுவாரா?
சரிகமப வில் 5 ஆவது இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவான ஷிவானி இறுதிச்சுற்றுக்கு தன்னை தயார்ப்படுத்தி வரும் நிலையில், இறுதியாக மேடையில், மையா மையா பாடலை பாடி அசத்திய காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சரிகமப சீசன் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப.

அதன் 5 ஆவது சீசன் வெற்றிகரமாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்களுடன் மாபெரும் டைட்டில் வின்னருக்கான Grand Finale எதிர்வரும் 23 ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அதில் இறுதிச்சுற்று போட்டியாளர்களாக சுஷாந்திக்கா ஸ்ரீஹரி, சபேஷன் , சின்னு செந்தமிழன், ஷிவானி மற்றும் பவித்ரா ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

இறுதி சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமையின் அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதால், இதில் யார் வெற்றி மகுடம் சூடுவார் என்பது யாருக்கும் கணிக்க முடியாத விடயமாகவே இருக்கின்றது.

இந்த நிலையில் இறுதியாக மையா மையா பாடல் மூலம் ஷிவானி கொடுத்த Fire performance இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவருக்கு நெட்டிசன்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பு காணப்படுகின்றமை குறிபிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |