மீண்டும் சரிகமப மேடை ஏறிய திவினேஷ் - பாடிய பாடலால் நடுவர் ஸ்ரீனிவாஸ் செய்த செயல்
Zee Tamil
Tamil TV Shows
Saregamapa Seniors Season 5
By Pavi
சரிகமப சீசன் 5 Duet சுற்றில் கடந்த சீசன் 4 போட்டியாளர் திவினெஷ் கலந்துகொண்டுள்ளார். இவருடன் போட்டியாளர் பிரதீபா சேர்ந்து பாடல் பாடியுள்ளார்.
சரிகமப
சரிகமப போட்டி தற்போது முதற்கட்டத்தை முன்னேற்றமாக நடத்திக்கொண்டு வருகின்றது. அதாவது கடந்த வாரத்துடன் Introduction Round நடைபெற்று முடிந்தது.
இதனை தொடர்ந்து இந்த வாரம் Duet Round போட்டியாளர்களுக்கு இடையிலான முதல் போட்டி சுற்று ஆரம்பமாகி உள்ளது. இதில் இரண்டு இரண்டு போட்டியாளர்கள் பங்கு பற்றி பாடல் பாடுவார்கள்.
இந்த நிலையில் தற்போது வெளியாகிய காணொளியின்படி கடந்த சீசன் 4 போட்டியாளர் திவினேஷ் மற்றும் இந்த சீசன் 5 போட்டியாளர் பிரதீபா மலர்ந்தும் மலராத பாடலை பாடி நடுவர் ஸ்ரீனிவாஸ் அழ வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US