சரிகமப வில் - அஞ்சலி பாடலால் அரங்கம் நெகிழ வைத்த சபேசன்: வெற்றி கிட்டுவாரா?
இறுதிச்சுற்றுக்கு தங்களை தயார்படுத்தும் போட்டியாளர்களில் சபேஷனும் ஒருவர் இவர் மூன்றாவது இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சரிகமப
வெற்றிகரமாக சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது இறுதிச்சுற்றை நெருங்கி உள்ளது. எதிர்வரும் 23 ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிச்சுற்றுக்கு தெரிவான ஆறு போட்டியாளர்களுடன் போட்டிய ஆரம்பித்து வெற்றி மகுடத்தை ஒருவர் தட்டி செல்வார்.
இறுதி சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து போட்டியாளர்களுமே மிகவும் திறமை வாய்ந்தவர்கள். இதில் யார் வெற்றி மகுடம் சூடுவார் என்பது யாருக்கும் கணிக்க கூட முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது மக்கள் கருத்துப்படி சில போட்டியாளர்களுக்கு நல்ல நெட்டிசன்கள் வந்துகொண்டு இருக்கின்றது. இதில் இலங்கையை சேர்ந்த போட்டியாளர் சபேஷன் இரண்டு தடவைகள் மட்டுமே கோல்டன் பெர்போமன் ஐ தவற விட்டு இருந்தார்.
மற்றைய எல்லா சுற்றுக்களிலுமே இவருக்கு நல்ல பாராட்டுக்களும் கோல்டன் பெர்போமன்ஸ் உம் கிடைத்தது.
இவ்வளவும் கடந்து தற்போது மூன்றாவது இறுதிச்சுற்று போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றார். இவர் பாடிய ஒவ்வொரு பாடலும் மிகவும் இனிமையானவை. அதில் தற்போது அஞ்சலி அஞ்சலி பாடல் மிகவும் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |