சரிகமப சீசன் 5-இல் தெரிவு செய்யப்ட்ட திறமையான போட்டியாளர்கள்: மக்கள் மனம் கவர்வார்களா?
                                    
                    Zee Tamil
                
                                                
                    Tamil TV Shows
                
                        
        
            
                
                By Pavi
            
            
                
                
            
        
    தற்போது சரிகமப 5 சீசனில் முதற்க்கட்ட தெரிவில் போட்டியாளர்களை தெரிவு செய்த காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
சரிகமப 5
சரிகமப ஐந்தாவது சீசன் ஆரம்பமாக உள்ளது. இதில் பல கனவுகளுடன் பல போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த சீசன் 4 சரிகமப சிறப்பாக நடந்து முடிந்தது.
இதில் டைடில் வின்னராக திவினேஷ் தெரிவு செய்யபட்டார். இந்த நிலையில் வெற்றிகரமாக சீசன் 5 சரிகமப போட்டிக்கு போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
இந்த நிலையில் 24 திகதி மெஹா ஓடிஷனில் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களின் காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US
         
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        