சரிகமப - வில் ஆன்றியாவுடன் பாடிய 5வது இறுதிச்சுற்று போட்டியாளர்... இப்படி ஒரு குரலா?
டிக்கட் டு பினாலே சுற்றில் ஐந்தாவது போட்டியாளராக தெரிவு செய்யபட்ட ஷிவானி நடிககையும் சிங்கருமான ஆன்றியாவுடன் பாடிய காணொளி ரசிகர்களை ஈர்த்து வருகின்றது.
வைரல் காணொளி
தற்போது இசை நிகழ்ச்சி என்றால் மக்கள் மனதில் முதலில் வருவது சரிகமப நிகழ்ச்சி தான்.
அப்படி மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று சமீபத்தில் அதற்கான விருதையும் இந்த நிகழ்ச்சி பெற்றிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் நான்கு இசை ஞாம்பவான்களை நடுவர்களாக நிறுத்தி பல சுற்றுக்களை கடந்து தற்போது இறுதிக்கட்டத்தின் போட்டியாளர்கள் 6 பேரையும் தெரிவு செய்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இறுதிச்சுற்றுக்கு ஐந்தாவதாக தெரிவான ஷிவானி பாடகி ஆன்றியாவுடன் 'சந்ரலேகா' பாடலை பாடி இருந்தார். இதற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |