சரிகமப - வில் கனவை நனவாக்கிய தருணம்: 4வது இறுதிச்சுற்று போட்டியாளர் தெரிவு
சரிகமப வில் One & One சுற்றில் நான்காவது இறுதிச்சுற்று போட்டியாளர் தேர்வு செய்யபட்டார்.
சரிகமப
சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளத்தையும் தன் பக்கம் இழுத்து வைத்துள்ள நிகழ்ச்சி என்றால் அது சரிகமப நிகழ்ச்சி தான்.
பல சுற்றுக்களை கடந்து வந்து தற்போது இறுதிச்சுற்றை வெற்றிகரமடாக காலடி எடுத்து வைத்துள்ளது. சரிகமப வில் இந்த வாரம் நான்காவது இறுதிச்சுற்று போட்டியாளர் தெரிவு செய்யப்படுவார்.
இந்த நிலையில் இன்னும் ஏழு போட்டியாளர்கள் தங்கள் பாடல் திறமையை காட்ட உள்ளனர். இதில் யார் இறுதிச்சுற்றுக்கு தெரிவாவார்கள் என்பது மக்களிடையே மிகவும் ஆர்வமாக இருக்கின்றது.
இந்த நிலையில் தற்போது இறுதிச்சுற்று தெரிவானவரின் ப்ரமொ வெளியாகி உள்ளது. இதில் நடுவர்களின் வாய் அசைவையும் போட்டியாளர்களின் செயல்களையும் பார்த்தால் நான்காவதாக இறுதிச்சுற்றுக்கு தெரிவான போட்டியாளர் சின்னு எனலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |