சரிகமப - வில் தேவயானி மகள் பாடலால் அசந்துபோன நடுவர்கள்: மெய்சிலிர்த்த தருணம்
சரிகமப நிகழ்ச்சியில் தெவயானி மகள் மற்றும் போட்டியாளர் அருண் சேர்ந்து பாடிய பாடல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சியில் தெற்போது Paadum Nila SPB சுற்று நடைபெற காத்திருக்கின்றனது. இதில் அனைத்த போட்டியாளர்களும் SPB ஆல் பாடப்பட்ட சிறப்பான பாடல்களை பாட இருக்கின்றனர்.
அப்படி இருக்கையில் தற்போது இனியா மற்றும் அருண் பாடிய காணொளி வெளியாகி இருக்கின்றது.
இதில் அந்தி மழை பொழிகின்றது என்ற பாடலை இருவரும் பாடி இருக்கின்றனர்.
அதாவது இந்த காணொளியில் இனியா பாடும் போது முந்தைய சுற்றுக்களை விட இவர் நிறைய கற்றுக்கொண்டே இருக்கிறர் என்பது புரிகின்றது. இந்த பெர்போமஜ்ற்கு நடுவர்கள் பாராட்டி தள்ளியதுடன் அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டினார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |