சரிகமப - வில் நடுவர் கார்த்திக்கையே எழுந்து நிற்க வைத்த ஈழ தமிழன்: மெய் சிலிர்த்த தருணம்
சரிகமபவில் இலங்கையை சேர்ந்த சபேசன் பாடகர் கார்த்திக் பாடலை மிகவும் சிறப்பாக பாடி அவரையே எழுந்து நின்று பாராட்டும் படி செய்திருந்தார்.
சரிகமப
இதுவரை மக்கள் மனம் கவர்ந்த சரிகமப நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி வெற்றிகரமாக வந்துள்ளது.
இதில் தற்போது வரை சுஷாந்திக்கா மற்றும் ஸ்ரீஹரி தெரிவாகி இருந்த நிலையில் தற்போது மூன்றாவது இறுதிச்சுற்று போட்டியாளர் இந்த வாரம் Folk சுற்றில் தெரிவு செய்யப்பட இருக்கிறார்.
அந்த வகையில் இந்த வாரம் பல கோல்டன் பெர்போமன்ஸ் இடம்பெற்றிருந்தாலும் இலங்கையை சேர்ந்த சபேசன் பாடிய “உசிரே போகுது உசிரே போகுது” பாடல் அரங்கத்தில் இருந்த அனைவரையும் ஈர்த்தது.
அதுவும் பாடலை பாடிய நடவர் கர்திக் எழுந்து நின்று இதை 'லைவ் இல் பாடுவது மிகவும் கடினம் நீ சிறப்பாக பாடினாய்' என கூறினார். இந்த நிலையில் மக்கள் மூன்றாவது இறுதிச்சுற்று போட்டியாளராக சபேசன் வாருவாரா இல்லையா என காத்திருக்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |