சரிகமப 5: சமூக வலைத்தளங்களில் பாடி சரிகமபவில் இடம்பிடித்த போட்டியாளர்
சமூக வலைத்தளங்களில் பாடல் பாடி அதன் மூலம் சினேஹனால் சரிகமப மேடைக்கு அழைத்து வரப்பட்ட போட்டியாளரின் பாடல் அனைவரையும் பெருமைபட வைத்துள்ளது.
சரிகமப
சரிகமப சீசன் 5 இன்று ஆரம்பமாகிறது இதில் பல திறமைவாய்ந்த போட்டியாளர்கள் பங்குபெற இருக்கின்றனர். தற்போது மெஹா ஓடிஷன் இன்று நடைபெறும்.
இதில் பாடிய ஒரு போட்டியாளரின் காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடுவர்களாக சுவேதா, ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஸ், மற்றும் சிறப்பு விருந்தினராக டி ராஜேந்திரன் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் சமூக வலைத்தள பக்கத்தில் பாடல் பாடிக்கொண்டிருந்த ஒருவரை இயக்குநர் கினேகன் சரிகமபவிற்கு அழைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவரின் பாடல் திறமையை பார்த்து நடவர்கள் மேடைக்கு வந்து அவரை பொட்டியை தொடர தெரிவு செய்துள்ளனர். இது இன்று பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |