சரிகமப - வில் இறுதிச்சுற்றிற்கு தெரிவான முதல் போட்டியாளர்... இவர்களில் யார்?
சரிகமப வில் இறுதிச்சுற்றுக்கான முதல் போட்டியாளர் சற்று முன் தேர்வு செய்யப்பட்டார்.
சரிகமப
கடந்த வாரத்துடன் சரிகமப வில் சாதாரண சுற்றுக்கள் முடிவடைந்துள்ளது. இந்த வாரத்திலிருந்து இறுதிச்சுற்றுக்கான முதல் போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் நேற்று ஒளிபரப்பாகிய எபிசோட்டில் பல போட்டியாளர்கள் பாடி இருந்தார்கள். அதில் சிவானி மற்றும் பிரதீபாவிற்கு கோல்டன் பெர்போமன்ஸ் கிடைத்துள்ளது.
இன்றைய எபிசோட்டில் சுஷாந்திக்கா மற்றும் சபேஷனுக்கு கோல்டன் பெர்போமன்ஸ் கிடைத்தது. இந்த நால்வரில் இருந்து ஒரு போட்டியாளர் இறுதிச்சுற்றுக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.
அந்த வகையில் அனைத்து பொட்டியாளர்களும் நன்றாக பாடி இருந்தார்கள். ஆனால் இறுதிச்சுற்றின் முதல் இருக்கையை தட்டி சென்றது போட்டியாளர் சுஷாந்திக்கா தான்.
இந்த வாரம் முதல் இறுதிச்சுற்று போட்டியாளராக சுஷாந்திக்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுஷாந்திக்காவிற்கு கிடைத்த இந்த வெற்றிக்கு அவருடைய பெற்றோர் சரிகமப விற்கு நன்றி கூறினார்கள்.
இதனை தொடர்ந்து இறுதிச்சுற்றுக்கு இன்னும் நால்வர் தெரிவு செய்யப்பட உள்ளனர். அந்த அதிர்ஷடத்தை கொத்தாக எந்தெந்த போட்டியாளர்கள் பெறுவார்கள் என்பதை பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |