சரிகமப - வில் அசல் பாடலுக்கே டஃப் கொடுத்த தேவயானி மகள் - வைரல் காணொளி
சரிகமப வில் தேவயானி மகள் இனியா பாடிய ஒரு பாடல் தற்போது இணையத்தில் ரசிகர்களால் ஈர்க்கபட்டு வருகின்றது.
சரிகமப
சரிகமப சீசன் 5 இனிதே நடந்து முடிந்நதது. இதில் இறுதிச்சுற்றுக்கு மொத்தம் ஆறு போட்டியாளர்கள் தேர்ந்தெருக்கப்பட்டனர். இதில் டைடில் வின்னராக சுசாந்திகா தேர்ந்தெடுக்கபட்டார்.
ஆனால் தேவயானி மகள் மிகவும் நன்றாக பாடக்கூடிய ஒரு போட்டியாளர் இவர் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்க படாதது ஏன் என பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

சரிகமப போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தெரிவாக முன்னர் வந்த 10 பேருமே மிகவும் திறமையான போட்டியாளர்கள் தான்.
அதில் இனியாவும் ஒருவர். இனியா தேர்வாகததற்கு காரணம் நடுவர்கள் வெறும் 6 பேரை மட்டுமே இறுதிச்சுற்றுக்கு தெரிவாக்கும் கட்டாயத்தில் இருந்தனர்.
இனியா பாட பாட அவரது பாடல் திறமை வளர்ந்துகொண்டே இருந்தது. இந்த நிலையில் டூயட் சுற்றில் 'குண்டு மல்லி கொடியே' என்ற பாடல் பாடி இருந்தார். இந்த காணொளி இணையவாசிகளிடம் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |