சரிகமப - வில் நான்காவது இறுதிச்சுற்று போட்டியாளர் இவரா? இத எதிர்பாக்கலையே
சரிகமப வில் நான்காவது இறுதிச்சுற்று போட்டியாளரை தெரிவு செய்ய One & One சுற்று நடைபெற இருக்கின்றது.
சரிகமப
தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சரிகமப நிகழ்ச்சியில் யார் அடுத்த இறுதிச் சுற்று போட்டியாளராக வருவார் என மக்கள் பரபரப்புடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது வரை மூன்று போட்டியாளர்களான சுஷாந்திக்கா, ஸ்ரீஹரி, சபேஷன் தெரிவாகி உள்ளனர். இதன் பின்னர் இந்த வாரம் One & One சுற்று நடைபெற இருக்கின்றது.
இதில் இன்னும் 7 போட்டியாளர்கள் தங்கள் திறமையை காட்ட இருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரொமொ வில் மிகவும் திறமையாக பாடிய போட்டியாளர்கள் அருண் மற்றும் சீனு என்பது தெரியவந்துள்ளது. இதில் ஒருவர் இறுதிச்சுற்றுக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |