சரிகமபவில்: எதிர்பாராத தருணத்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டாம் இறுதிச்சுற்று போட்டியாளர்

Zee Tamil Tamil TV Shows TV Program
By Pavi Sep 23, 2024 08:00 AM GMT
Pavi

Pavi

Report

 பிரபல டிவி நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக நடந்துகொண்டிருக்கும் சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் SPB சுற்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் இறுதிச்சுற்றிற்கு போட்டியாளர் ஸ்வேதா தெரிவாகி உள்ளார்.

சரிகமபவில்: இறுதிச்சுற்றுக்கு தெரிவான பெண் போட்டியாளர் இவரா?

சரிகமபவில்: இறுதிச்சுற்றுக்கு தெரிவான பெண் போட்டியாளர் இவரா?

சரிகமப

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமைசாலிகளாக இருக்கின்றனர்.

சரிகமபவில்: எதிர்பாராத தருணத்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டாம் இறுதிச்சுற்று போட்டியாளர் | Saregamapa Seniors S4 Saturday Sunday Preview

பல சுற்றுக்களை தாண்டி கடந்த வாரம் Hero Heroine சுற்றுசிறப்பாக நடந்து முடிந்துள்ளது. சுற்றில் போட்டியாளர் மகிழன் பரிதி முதல் Finalist ஆக தெரிவு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து இந்த வாரம் பாடகர் SPB சுற்று இனிதே முடிந்தது. இதில் ஐந்து பேர் கோல்டன் பெர்போமன்ஸ் பெற்றனர். இதில் ஆண் போட்டியாளர்கள் இருவர் அவர்கள் சரண் முகேஷ் ஆவார்.

பெண் போட்டியாளர்கள் மூவர் இவர்களில் கோபிகா ஸ்வேதா ஜெயபார்கவி ஆவார்கள். இந்த ஐவரில் பெண் போட்டியாளர் ஸ்வேதா இரண்டாம் Finalist ஆக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சரிகமப இன்னும் நான்கு வாரங்களை கடக்க உள்ளது. இதில் இன்னும் மூன்று போட்டியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

Neeya Naana: நீயா நானா அரங்கத்தையே புல்லரிக்க வைத்த நபர்... கோபிநாத்தின் க்யூட் ரியாக்ஷன்

Neeya Naana: நீயா நானா அரங்கத்தையே புல்லரிக்க வைத்த நபர்... கோபிநாத்தின் க்யூட் ரியாக்ஷன்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, வண்ணார்பண்ணை

21 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
17, 09ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், சுன்னாகம்

24 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம்

20 Sep, 2019
17ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, Champigny-Sur-Marne, France

20 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் கிழக்கு

23 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு

22 Sep, 2019
29ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Villemomble, France

22 Sep, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

22 Sep, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US