முக சுருக்கதை ஒரே வாரத்தில் போக்கணுமா? இந்த face pack ஒன்னே போதும்

Cucumber Papaya Aloe Vera Skin Care Beauty
By Vinoja Sep 23, 2024 08:45 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கு தங்களை அழகுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் இருக்கும். 

குறிப்பாக பெண்கள் தங்களின் முக அழகை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக பணம் மற்றும் நேரத்தை செலவு செய்கின்றனர். பெண்களுக்கு முகத்தை அழகுப்படுத்திக் கொள்வதில் அலாதி இன்பம் என்றே கூற வேண்டும்.

முக சுருக்கதை ஒரே வாரத்தில் போக்கணுமா? இந்த face pack ஒன்னே போதும் | Natural Skin Tightening Face Packs Skin Care

ஆனால் எவ்வளவு தான் முகத்தை சிறப்பாக கவனித்துக்கொண்டாலும் ரசாயனம் கலக்கப்பட்ட அழகுசாதன பொருட்களின் பாவனை மற்றும் வயதாதல் போன்ற காரணங்களினால் முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு முக அழகை வெகுவாக பாதிக்கின்றது.

முக சுருக்கதை ஒரே வாரத்தில் போக்கணுமா? இந்த face pack ஒன்னே போதும் | Natural Skin Tightening Face Packs Skin Care

அதனை தவிர்த்து என்றும் முகத்தை இளமையாகவும் பெலிவாகவும் வைத்துக்கொள்ள எந்த விதமான  ரசாயனங்களும் கலக்கப்படாமல் வீட்டிலேயே  இயற்கை முறையில் எவ்வாறு ஃபேஸ் பேக் தயார்செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

முகத்தின் இயற்கை அழகை பாதுகாக்கணுமா? அப்போ இந்த தவறுகளை செய்யாதீர்கள்

முகத்தின் இயற்கை அழகை பாதுகாக்கணுமா? அப்போ இந்த தவறுகளை செய்யாதீர்கள்


கற்றாழை ஃபேஸ் பேக்

கற்றாழையில் அதிகளில் நீர்ச்சத்து மற்றும் வைட்டமின் ஈ செறிந்து காணப்படுகின்றது. இது சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளவும் என்று இளமையை காக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது. 

முக சுருக்கதை ஒரே வாரத்தில் போக்கணுமா? இந்த face pack ஒன்னே போதும் | Natural Skin Tightening Face Packs Skin Care

சருமத்தை இறுக்கமடையச் செய்யும் குணம் அதில் செறிந்து காணப்படுவதால் இது சரும பாதுக்காப்புக்கு இன்றியமையாதது. 

கற்றாலை  ஜெல்லை ஒரு கிண்ணத்தில் எடுத்து, அதனை  முகத்தில் தடவி 20 தொடக்கம் 30 நிமிடங்கள் வரையில் நன்றாக உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் உடனடி பொலிவு பெரும். 

அதனை தொடர்ந்து  இரவு தூங்கும் முன்னர் செய்து வந்தால், சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மேம்படுவதோடு, சருமமும் விரைவில் பெலிவடைவதை கண்கூடாக பார்க்கலாம். 

பப்பாளி ஃபேஸ் பேக் 

பப்பாளி பழத்தில் காணப்படும் வைட்டமின்கள் மற்றும் நெதியங்கள்  சருமத்தை இறுக்கமடையச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றது. இதனால் சருமம் என்றும் இளமையாக இருக்கும். 

முக சுருக்கதை ஒரே வாரத்தில் போக்கணுமா? இந்த face pack ஒன்னே போதும் | Natural Skin Tightening Face Packs Skin Care

நன்றாக பழுத்த பப்பாளி பழத்தை நன்றாக மசித்து, அத்துடன் 1 தே.கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.

அந்த கலவையை முகத்தில் தடவி 15 தொடக்கம் 20 நிமிடங்கள் வரையில் நன்றாக ஊற வைத்து, அது நன்றாக உலர்ந்த பின்னர், வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முகம் இயற்கையாகவே பெலிவடையும். 

இதனை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்துவர நல்ல பலன் கிடைக்கும். 

வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

வெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்தது காணப்படுவதால் சருமத்தக்கு இயற்கை முறையில் நீரேற்றத்தை கொடுக்கும். 

முக சுருக்கதை ஒரே வாரத்தில் போக்கணுமா? இந்த face pack ஒன்னே போதும் | Natural Skin Tightening Face Packs Skin Care

இதில் சருடத்துக்கு ஊட்டமளிக்கும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றது.

அதற்கு சிறிது வெள்ளரிக்காயை எடுத்து அரைத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து அதனை  முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வரையில் உலரவிட்டு குளிர்ந் தண்ணீரில் கழுவ வேண்டும். 

இதனை தொடர்ச்சியாக செய்துவந்தால் சருமம் இயற்கை முறையில் என்றும் இளமை பொலிவுடன் இருக்கும். 

Brinjal Rice: பிரியாணியை மிஞ்சும் சுவையில் கத்தரிக்காய் சாதம்... இப்படி செய்து பாருங்க

Brinjal Rice: பிரியாணியை மிஞ்சும் சுவையில் கத்தரிக்காய் சாதம்... இப்படி செய்து பாருங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US