சரிகமப- வின் சிங்கப்பெண் பவித்ராவின் இறுதிச்சுற்று பாடல்: மெய்சிலிர்த்த தருணம்
சரிகமப வின் சிங்கப்பெண் பவித்ரா இறுதிச்சுற்றுக்கு முதல் ( Pre Finale Celebration) பாடிய பாடல் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
சரிகமப
சரிகமப சீனியர் சிசன் 5 இன் இறுதிச்சுற்று 23 ம் திகதி நடைபெற்று முடிந்தது. இதில் டைடில் வின்னராக போட்டியாளர் சுஷாந்திக்கா தேர்ந்தெடுக்கபட்டார்.
பல திறமையாளர்களை கொண்ட இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்று வருகின்றது. கடந்த சுசன்களை விட இந்த சீசன் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் பரிசுகளை அள்ளி சென்றனர்.

இந்த சீசன் 5இன் மக்கள் விருப்ப வாக்கு மூலம் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கபட்டவர் தான் போட்டியாளர் பவித்ரா.
இவர் Pre Finale Celebration இல் உனக்காக பிறந்தேனே என்னழகா பாடல் அரங்கத்தில் அனைவரையும் ஈர்த்திருந்தது. இதன் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |