சரிகமப - வில் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகிய நான்காவது போட்டியாளர்... கண்ணீரில் அரங்கம்
சரிகமப வில் நேற்று நான்காவது இறுதிச்சற்று போட்டியாளர் தெரிவு செய்யபட்டுள்ளார்.
சரிகமப
தற்போது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப. தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கின்றது.
இன்னும் இரண்டு வாரத்தில் யார் டைடில் வின்னர் என்பது தெரிந்து விடும்.

இந்த நிலையில் முதலாவது இறுதிச்சுற்று போட்டியாளராக போட்டியாளர் சுஷாந்திக்கா இரண்டாவது இறுதிச்சுற்று போட்டியாளராக ஸ்ரீகரி மூன்றாவது இறுதிச்சு போட்டியாளராக சபேசன் என்போர் தெரிவாகி இருந்தனர்.
இந்த வாரம் ஒன் சுற்றில் நான்காவது இறுதிச்சுற்று போட்டியாளர் தெரிவாக இருந்தது. இந்த நிலையில் நேற்று நான்கு போட்டியாளர்கள் கோல்டன் பெர்போமன்ஸ் பெற்றிருந்தனர்.

இதில் ஒரு போட்டியாளர் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தெரிவாக வாய்ப்பு இருந்தது. அந்த ஒரு அதிர்ஷ்டசாலியாக போட்டியாளர் சின்னு செந்தழிழன் தெரிவாகினார். இவர் பிக் பாஸ் சினேகன் மூலம் சரிகபம மேடைக்கு வந்தவர்.
பின்னர் பல சிறப்பான பாடல்களை பாடி தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி வந்துள்ளார்.

இவர் சமூக வலைத்தளங்களில் பாடல் பாடி மெகானிக் வேலை செய்து கொண்டிருந்தவர் இன்று இந்த மிகப்பெரிய மேடையில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிட தக்கது. எப்போதும் கஷ்டப்பட்டு உழைப்பவனுக்கு பலன் கிடைத்தே தீரும் என்பதற்கு இது உதாரணம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |