சரிகமப (5) - இல் எதிர்பாராமல் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட 2 போட்டியாளர்கள்
இந்த வாரம் சரிகமப Dedication சுற்றில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சரிகமப (5)
சரிகமப ஒவ்வொரு சுற்றும் போட்டியாளர்கள் தங்கள் பாடல் திறமையை காட்டி மக்களை கவர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இப்போட்டிக்கு மக்கள் வாக்கு அடிப்படையிலும் போட்டிட்டியின் சட்டதிட்டங்களுக்கு அமையவும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
அப்படி தான் இந்த வாரத்தின் Dedication சுற்றில் வெளியேற்றபட்டுள்ளனர். அதில் கோல்டன் பெர்போமன்ஸ் வாங்காத போட்டியாளர்கள் நால்வர் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
அதில் 2 போட்டியாளர்கள் சேஃப் செய்யப்பட்டு இரண்டு போட்டியாளர்கள் வெளியெற்றபட்டனர். இதன்போது அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர்.
வெளியேற்றபட்ட போட்டியாளர் இது வரை மக்களிடம் வாங்கிய புள்ளியும் போட்டியின் மூலம் பெற்ற புள்ளிகளும் குறைவு என்பதால் போட்டியாளர்கள் சுலக்ஷனா மற்றும் கௌசிக் வெளியேற்றப்பட்டுள்ளனர். கரிஸ் மற்றும் விக்னேஸ் சேஃப் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த வாரம் இன்னுமொரு புதிய சுற்றை எதிர்பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
