சரிகமப - டைடில் வின்னருக்கு இதுவரை கொடுத்திராத பரிசு: சீசன் 5 இற்கு அதிர்ஷ்டம்

Zee Tamil Saregamapa Lil Champs
By Pavi Mar 17, 2026 06:49 AM GMT
Pavi

Pavi

Report

இதுவரை எந்த ரியாலிடி ஷோக்களிலும் பரிசாக கொடுக்காத பரிசித்தொகையை சரிகமப டைடில் வின்னருக்கு கொடுக்கப்போகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

சரிகமப - டைடில் வின்னருக்கு இதுவரை கொடுத்திராத பரிசு: சீசன் 5 இற்கு அதிர்ஷ்டம் | Saregamapa Little Champs S5 Title Winner Price

சரிகமப

பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப இசை நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் யாரும் அறிவிக்காத இசை நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யுடன் திருமணமா? திரிஷா அம்மா கொடுத்த ரியாக்ஷன்... அப்போ உண்மை தானா?

விஜய்யுடன் திருமணமா? திரிஷா அம்மா கொடுத்த ரியாக்ஷன்... அப்போ உண்மை தானா?

இந்த நிகழ்ச்சி மூலம் பலர் தங்களின் திறமைகளை உலகிற்கு காட்டி அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்கின்றனர். சரிகமப நிகழ்ச்சிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

சரிகமப - டைடில் வின்னருக்கு இதுவரை கொடுத்திராத பரிசு: சீசன் 5 இற்கு அதிர்ஷ்டம் | Saregamapa Little Champs S5 Title Winner Price

அதனாலேயே இந்த நிகழ்ச்சியில் இரண்டு விதமாக நடத்தப்பட்டு வருகிறது. சீனியர்களுக்கான சரிகமப சீனியர் நிகழ்ச்சியும், ஜூனியர்களுக்காக சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் என்ற நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில் தான் சீனியர்களுக்கான சீசன் 5 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. தற்போது சீசன் 5 லிட்டில் சாம்ஸ் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

கடந்த வாரம் போட்டியாளர் மித்ரா மக்கள் வாக்கு அடிப்படையில் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் டைடில் வின்னருக்கான பரிசுத்தொகை பற்றிய விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

சரிகமப - டைடில் வின்னருக்கு இதுவரை கொடுத்திராத பரிசு: சீசன் 5 இற்கு அதிர்ஷ்டம் | Saregamapa Little Champs S5 Title Winner Price

டைடில் வின்னர் பரிசு

சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு சில வாரங்கள் கடந்து விட்டது. கடந்த சீசனில் திவினேஷ் டைடில் வின்னர் பட்டத்தை பறெ்றார். அதே போல இந்த சீசன் 5 குழந்தைகளும் சிறப்பாக பாடல் பாடி வருகின்றனர்.

அதாவது இந்த சீசனில் டைட்டில் வின்னருக்கு டிஆர்ஏ (DRA) நிறுவனம் ஒரு கோடி மதிப்புள்ள பிரம்மாண்டமான வீட்டை பரிசாக கொடுக்க முன் வந்து இருக்கின்றனர்.

சரிகமப - டைடில் வின்னருக்கு இதுவரை கொடுத்திராத பரிசு: சீசன் 5 இற்கு அதிர்ஷ்டம் | Saregamapa Little Champs S5 Title Winner Price

இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு 50 லட்சம் வரைக்கும் பரிசு கிடைத்திருக்கிறது.

இன்னும் பல பரிசுகளும் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த பரிசுத்தொகை எந்த ரியாலிடி ஷோக்களிலும் கொடுக்கபட்டாத சாதனையை படைத்துள்ளது.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US