சரிகமப லிட்டில் சாம்ஸ் - நடுவர்களை பட்டாசு போல பாடி ஆடவைத்த போட்டியாளர்
சரிகமப லிட்டில் சாம்ஸ் இல் தற்போது இந்த வாரமும் ஓடிசனில் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட இருக்கின்றனர்.
சரிகமப லிட்டில் சாம்ஸ்
சரிகமப லிட்டில் சாம்ஸ் கடந்த 6ம் திகதி டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் பல போட்டியாளர்கள் கடந்த வாரம் தெரிவு செய்யபட்டு இருந்தனர். இதில் இந்த வாரமும் ஓடிசனில் போட்டியார்கள் தெரிவு செய்யப்பட இருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது வரை பல சிறுவர்கள் தங்கள் திறமையை காட்டி தெரிவாகி இருந்தார்கள். இவர்கள் பெற்றோர் வழிகாட்டலின் கீழ் வந்திருந்தனர்.
ஆனால் தற்போது வெளியாகிய ப்ரொமொவின்படி பாடசாலை கலைவிழா நிகழ்ச்சியின் போது நன்றாக பாடிய குழந்தை யாரோ ஒருவர் மூலம் தேர்ந்தெடுக்கபட்டு தற்போது சரிகமப மேடையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
அந்த சிறுமி பாடிய பாடலால் மேடையில் இருந்த அனைவரும் உழுந்து நின்று ஆடும் அளவிற்கு அரங்கமே பரபரப்பாக மாறியது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |