சரிகமப - வில் ஒரே பாடலால் நடுவர்களை மேடைக்கு அழைத்த போட்டியாளர்கள்
சரிகமப அறிமுக சுற்றில் தற்போது இரண்டு போட்டியாளர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாடி உள்ளனர்.
சரிகமப லிட்டில் சாம்ஸ்
சரிகமப நிகழ்ச்சி தற்போது ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஒரு முன்னணி இசை நிகழ்ச்சியாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இதனை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 5 சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்த சீசனுக்காக 25 திறமைமிக்க போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான அறிமுகச் சுற்று இந்த வாரம் நடைபெறவுள்ளதுடன், அந்த மேடையில் போட்டியாளர்கள் தங்கள் இசை திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இரண்டு போட்டியாளர்கள் சிறப்பாக பாடிய காணொளி தற்போது படு வைரலாகி வருகின்றது.
இதில் கிருதிகா என்ற போட்டியாளர் பாடும் போது மேல் சிலிர்க்க பாடுகிறார். மற்றுமொரு போட்டியாளராக பிரதிக்ஷா இன்னும் அழகாக பாடி நடுவர்களை அசர வைக்கிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |