சரிகமப-வில் பல பெரியவர்களின் ஆசிர்வாதத்தை பெற்ற போட்டியாளர்: கண்ணீரில் அரங்கம்
சரிகமபவில் தற்போது இந்த வாரத்திற்கான நான்காவது இறுதிச்சுற்று போட்டியாளர் தெரிவாகும் படிநிலை ஆரம்பமாகி உள்ளது.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசைநிகழ்ச்சியாக இருப்பது சரிகமப நிகழ்ச்சி தான். இதில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளரும் ஒருவருக்கொருவர் மிகவும் திறமைசாலிகள்.
பல சுற்றுக்களை வெற்றிகரமாக முடித்து வந்து இதில் பல போட்டியாளர்களின் திறமைகள் வெளிப்பட்டு இன்று மக்கள் மத்தியில் ஒரு இணைபிரியாத பந்தத்தை இந்த சரிகமப பெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது சரிகமப லிட்டிள் சாம்ஸ் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றது. இதில் கடந்த வாரம் வரை மூன்று இறுதிச்சுற்று போட்டியாளர்கள் தெரிவாகி இருக்கின்றனர். இந்த வாரம் அடுத்த நான்காவது இறுதிச்சுற்று போட்டியாளர் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |