சரிகமப - வில் மெய்சிலிர்க்க பாடிய இலங்கை போட்டியாளர்: கண்மூடி ரசித்த நடுவர்கள்
சரிகமப வில் இந்த வாரம் Music Director சுற்றில் இலங்கை போட்டியாளர் வர்ஜா பாடிய பாடல் அனைவரையும் மெய்சிலிர்க்க செய்தது.

சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமாக மக்கள் மத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப. இதில் தற்போது லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 5 போட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது.
பொதுவாக ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இதன் மூலம் பலருடைய திறமைகள் உலகத்திற்கு வெளிப்படுகின்றது.

அந்த பட்டியலில் சரிகமப இசை நிகழ்ச்சி முதலிடத்தில் உள்ளது. தற்போது லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக பாடி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றனர்.
இந்த வாரம் சரிகமப வில் Music Director சுற்று நடைபெற உள்ளது. அந்த வகையில் இதில் எல்லா போட்டியாளர்களும் நன்றாக தங்களுடைய திறமைகளை காட்டி பாடுகின்றனர்.
தற்போது வெளியாகிய காணொளியில் இலங்கை போட்டியாளர் வர்ஜா மிகவும் சிறப்பாக பாடி உள்ளார். அதற்கு கோல்டன் பாராட்டும் கிடைக்கிறது.
வர்ஜா மற்றும் இனியவன் பாடிய “காதலா காதலா காதலால் தவிக்கிறேன்” பாடலை நடுவர்கள் கண்மூடி ரசித்தனர். இதை காணொளியில் பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |