சரிகமப-வில் பாடலாலே அரியணையை கேட்ட போட்டியாளர்: கணித்த நடுவர்கள்
இந்த வாரம் கனிக்கிழமை எபிசோட்டில் போட்டியாளர் யோகஸ்ரீ பாடிய பாடலுக்கு நடுவர்கள் கொடுத்த கமன்ட் பிரம்மிக்க வைத்துள்ளது.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசைநிகழ்ச்சியாக இருப்பது சரிகமப நிகழ்ச்சி தான். இதில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளரும் ஒருவருக்கொருவர் சலித்தவர்கள் இல்லை.
இந்த நிலையில் போட்டியாளர் யோகஸ்ரீ நேற்று நடந்த எபிசோட்டில் மக்கள் விரும்பிய ஆனந்த ராகம் பாடலை பாடி அனைவரையும் ஈர்த்திருந்தார்.
இதற்கு நடுவர்கள் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். இதன்போது யோகஸ்ரீக்கு நடுவர்கள் கொடுத்த கமன்ட் ஈர்க்க கூடியதாக இரந்தது.
அவர்கள் கூறும் போது “யோகஸ்ரீ அந்த இறுதிச்சுற்று அரியாசத்தை எனக்கு எப்பொது தரப்போகிறீர்கள் என கேட்டது போல இருந்தது” என நடுவாகள் கூறினர்.
இந்த நிலையில் இந்த வாரம் யோகஸ்ரீ தான் மூன்றாவது இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவு செய்யப்படுவதாக அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
