சரிகமப: மழலை குரலில் நடுவர்களை மொத்தமா புடிச்சிட்டாங்களே! அரங்கமே மெய்மறந்த தருணம்

Viral Video Tamil TV Shows Social Media TV Program Saregamapa Lil Champs
By Vinoja Dec 16, 2025 01:51 PM GMT
Vinoja

Vinoja

Report

பிரபல தொலைக்காட்சியில் சரிகமப Li'l Champs Season 5 ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது, மெஹா ஓடிசனில் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

அதில் பங்கேற்ற மேக்ஷிதா என்ற 9 வயது சிறுதி தனது மென்மையான மழலை குரலில் மாலை பொழுதின் மயக்கத்திலே... என்ற பாடலை பாடி சரிகமப Li'l Champs Season 5 இல் போட்டியாளராக தெரிவாகியுள்ளார்.இவர் பாடலால் அரங்கமே மெய்மறந்த தருணத்தை காட்டும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சரிகமப: மழலை குரலில் நடுவர்களை மொத்தமா புடிச்சிட்டாங்களே! அரங்கமே மெய்மறந்த தருணம் | Saregamapa Lil Champs Mega Audition Video Viral

தடைக்கல்லை படிக்கல்லாக மாற்றும் சக்திவாய்ந்த 3 ராசிகள்... உங்க ராசியும் இது தானா?

தடைக்கல்லை படிக்கல்லாக மாற்றும் சக்திவாய்ந்த 3 ராசிகள்... உங்க ராசியும் இது தானா?

சரிகமப Li'l Champs Season 5

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப.

அதன் ஒரு சீசன் சீனியர்களுக்கும் அடுத்த சீசன் ஜூனியர்களுக்கும் மாறி மாறி நடத்தப்படுவது வழக்கம்.

சரிகமப: மழலை குரலில் நடுவர்களை மொத்தமா புடிச்சிட்டாங்களே! அரங்கமே மெய்மறந்த தருணம் | Saregamapa Lil Champs Mega Audition Video Viral

அந்தவவையில், தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 மாபெரும் இறுதிச் சுற்றுடன் கடந்த 23 ஆம் திகதி வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.அதில் சுஷாந்திகா டைட்டில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து, சரிகமப Li'l Champs நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், தனது 5 ஆவது சீசனை தற்போது ஆரம்பித்துள்ளதுடன் போட்டியாளருக்கான தெரிவுகள் இடம்பெற்று வருகின்றது.

சரிகமப: மழலை குரலில் நடுவர்களை மொத்தமா புடிச்சிட்டாங்களே! அரங்கமே மெய்மறந்த தருணம் | Saregamapa Lil Champs Mega Audition Video Viral

இந்த ஆரோக்கிய பிரச்சினை இருக்கா? டீ ,காபி கூட இந்த 4 உணவை தவறியும் சாப்பிடாதீங்க

இந்த ஆரோக்கிய பிரச்சினை இருக்கா? டீ ,காபி கூட இந்த 4 உணவை தவறியும் சாப்பிடாதீங்க

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து சிறுவர்களும் திறமைமிக்க பாடகர்களாக இருப்பதால் எத்தனை பேரை தெரிவு செய்வது என நடுவர்களுமே குழம்பிப்போயுள்ளனர்.

மெஹா ஓடிசனில் தெரிவு செய்யப்படும் போட்டியாளர்களின் காணொளிகள் தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.    

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US