சரிகமப-வில் புலி வேஷத்தில் பாடல் பாடி அசத்திய போட்டியாளர்: கட்டி அணைத்த நடுவர்கள்

Zee Tamil Tamil TV Shows
By Pavi Mar 09, 2025 12:57 PM GMT
Report

சரிகமபவில் இந்த வாரம் Performance Round சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் போட்டியாளர் புவனேஷ் புலி வேஷம் போட்டு பாடல் பாடியுள்ளார்.

சரிகமப-வில் மீனவர் வேடத்தில் மீனவர்களிள் கஷ்டத்தை பாடலால் உணர்த்திய போட்டியாளர்

சரிகமப-வில் மீனவர் வேடத்தில் மீனவர்களிள் கஷ்டத்தை பாடலால் உணர்த்திய போட்டியாளர்

 சரிகமப

பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சியாக உள்ளது. இதில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களும் தங்கள் சிறப்பை காட்டி வருகின்றனர்.

சரிகமப-வில் புலி வேஷத்தில் பாடல் பாடி அசத்திய போட்டியாளர்: கட்டி அணைத்த நடுவர்கள் | Saregamapa Li L Champs Season 4 Today Promo

எனினும் நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு வாரமும் மக்களால் குறைந்த வாக்கு பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர். அப்படி தான் கடந்த வாரமும் இரண்டு போட்டியாளர்களான தர்ஷினி லோஹேந்திரன் வெளியேற்றப்பட்டனர்.

அந்த வகையில் இது Performance சுற்று என்பதால் அரங்கத்தில் இருந்த அனைத்து போட்டியாளர்களும் பல வேஷங்கள் போட்டு பாடல் பாடி அசத்தி வருகின்றனர். இதில் போட்டியாளர் புவனேஷ் புலி வேஷத்தில் "அண்ணாத்த ஆடுறா ஒத்திக்கோ" பாடல் பாடி அனைவரையும் கவர்ந்துள்ளார். இது இன்று ஒலிபரப்பாக்கப்படும்.

சரிகமப-வில் அம்மன் வேடத்தில் பாடல் பாடி அரங்கத்தையே கண்கலங்க வைத்த போட்டியாளர்

சரிகமப-வில் அம்மன் வேடத்தில் பாடல் பாடி அரங்கத்தையே கண்கலங்க வைத்த போட்டியாளர்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW           


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US