சரிகமப-வில் காந்த குரலால் நடுவர்களை ஈர்த்த போட்டியாளர்: நெகிழ வைத்த தருணம்
தற்போது நடைபெற்று வரும் சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் மஹதி என்ற போட்டியாளர் பாடல் பாடி நடவர்களையே கவர்ந்துள்ளார்.
சரிகமப
தற்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் இன் மெஹா ஆடிசன் நடைபெற்று வருகின்றது. இதில் பல குழந்தைகள் தங்கள் வசீகர குரலால் நடுவர்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.
தற்போது மெஹா ஓடிசன் முடிந்து முதல் சுற்றில் போட்டியாளர்கள் பாடி வருகின்றனர். இது இன்ரோ சுற்றாகும். இதில் குறை சொல்வதற்கு யாரும் இல்லை. அனைத்து குழந்தைகளும் சிறப்பாக பாடி அசத்துகின்றனர்.
அதில் ஒரு சில குழந்தைகளின் பாடல் ஒரு சில ஊணர்வை கொடுக்கும். அப்படியான குழந்தைகளில் ஒன்று தான் மஹதி. இவர் இன்றைய எபிசோட்டில் “கண்ணன் வந்து பாடுகிறான் காலமெல்லாம்“ என்ற பாடலை பாடி நடுவர்களை கவர்ந்துள்ளளார். இடுத்தடுத்த சுற்றுக்களில் மஹதியின் பெர்போமன்ஸ் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வளவு சிறிய வயதில் இப்படி அழகாக பாட முடியுமா என நடுவர்கள் பாராட்டி கோல்டன் பெர்போமன்ஸ் வழங்குகின்றனர். இவருக்கு நடுவர்கள் மட்டுமல்ல ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |